சிங்கப்பூர் பார்முலா -1 போட்டியில் கேட்டர்ஹாமின் புதிய கான்செப்ட் அறிமுகம்!!

பழமையான டிசைன் தாத்பரியத்தின் அடிப்படையில் நவீன கட்டமைப்பு வசதிகளை கொண்ட கேட்டர்ஹாம் பெர்ஃபார்மென்ஸ் கார்களுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இதனை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட புதிய ஏரோசெவன் என்ற பெயரிலான கான்செப்ட் காரை கேட்டர்ஹாம் அறிமுகம் செய்துள்ளது. சிங்கப்பூரில் நடந்த ஃபார்முலா - 1 பந்தயத்தின்போது வெளியுலகுக்கு காட்டப்பட்டது.

கார்பன் ஃபைபர் பாடி

கார்பன் ஃபைபர் பாடி

பின்புர ஆக்சிலுக்கு அருகே டிரைவர் இருக்கையுடன் கூடிய இந்த பிரத்யேக டிசைன் கொண்ட கார்கள் கார்பன் ஃபைபரால் ஆனதால் இந்த கார் வெறும் 650 கிலோ மட்டுமே எடை கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 2.0 லிட்டர் டியூராடெக் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர்

பவர்

இந்த காரின் எஞ்சின் 239 பிஎஸ் பவரை அதிகபட்சமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

0 - 100 கிமீ வேகத்தை 4 வினாடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது.

அம்சங்கள்

அம்சங்கள்

பக்கெட் இருக்கைகள், ஏபிஎஸ் மற்றும் வேரியபிள் டிராக்ஷன் கன்ட்ரோல், பார்முலாஃ 1 கார் போன்று இயக்கும் வசதிகள் ஆகியவற்றை கூடுதல் அம்சங்களாக கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 24, 2013, 13:08 [IST]
English summary
Caterham has unveiled the AeroSeven Concept car at the 2013 Singapore Grand Prix.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+