ரூ.3.39 லட்சம் சிறப்பு ஆரம்ப விலையில் செவர்லே பீட்

ரூ.3.87 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த செவர்லே பீட் காரை தற்போது ரூ.3.39 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இதில், எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அடக்கம்.
வரும் 20ந் தேதி வரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த சலுகை விலையில் பீட் கிடைக்கும் என்றும் செவர்லே தெரிவித்துள்ளது.
பெட்ரோல் மாடலுக்கு மட்டுமே சிறப்பு சலுகை விலை பொருந்தும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.6 கிமீ மைலேஜையும் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








