எர்டிகாவின் மகிழ்ச்சியை குறைக்க வரும் செவர்லே என்ஜாய்!

எர்டிகாவிற்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையில், செவர்லே என்ஜாய் எம்பிவி காரை விரைவில் களமிறக்குகிறது ஜெனரல் மோட்டார்ஸ். யுட்டிலிட்டி கார் செக்மென்ட் நன்கு வளர்ச்சி கண்டு வருவதை கருத்தில் கொண்டு இந்த புதிய காரை ஜிஎம் விற்பனைக்கு கொண்டு வருகிறது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனைகள் நடத்தப்பட்ட இந்த புதிய எம்பிவி காரின் உற்பத்தியும் சமீபத்தில் துவங்கப்பட்டுவிட்டது.

எனவே, இந்த கார் மார்ச்சில் விற்பனைக்கு வந்துவிடும் என்று கணிக்கப்படுகிறது. 7 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டதாக வர இருக்கும் இந்த புதிய எம்பிவி காரில் எர்டிகாவில் பொருத்தப்பட்டிருக்கும் அதே ஃபியட் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கும். முதலில் டீசல் மாடலில் மட்டும் அறிமுகம் செய்ய ஜிஎம் திட்டமிட்டுள்ளது. ரூ.6 லட்சம் விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

More from DriveSpark

Article Published On: Tuesday, February 26, 2013, 13:30 [IST]
English summary
General Motors India will launch Chevrolet Enjoy, the Multi-Purpose Vehicle (MPV), in India soon. General motors has commenced enjoy production recently in Talegon plant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+