வேறு வழியில்லை.. கார்களுக்கு சலுகைகளை வாரி வழங்கும் ஜிஎம்

By Saravana

விற்பனையை அதிகரிக்க செவர்லே கார்களுக்கு அதிரடி சேமிப்பு சலுகைகளை ஜெனரல் மோட்டார்ஸ் வழங்குகிறது. டீசல் பீட் முதல் பெரும்பாலான கார்களுக்கு சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சமாக டீசல் பீட் காருக்கு ரூ.66,000 வரை சேமிப்பு சலுகைகளை பெறலாம்.

பணச் சலுகை மட்டுமின்றி டெலிவிரி எடுக்கும்போது 2.5 கிராம் தங்க நாணயத்தை பரிசாக வெல்லும் வாய்ப்பும் இருக்கிறது. வரும் 31ந் தேதி வரை கார் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகைகளை பெற முடியும்.

பீட்டுக்கு ஹாட் ஆஃபர்

பீட்டுக்கு ஹாட் ஆஃபர்

பீட் டீசல் காருக்கு ரூ.66,000 வரை பணச் சேமிப்பு சலுகையை ஜெனரல் மோட்டார்ஸ் வழங்குகிறது. இதுதவிர, பெட்ரோல் மாடலுக்கும் ரூ.60,000 வரை சலுகைகளை பெற முடியும்.

 ஸ்பார்க்

ஸ்பார்க்

ஸ்பார்க் ஹேட்ச்பேக் காருக்கு ரூ.58,000 வரையிலான பணச் சேமிப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செயில் யுவா

செயில் யுவா

செயில் யுவா பெட்ரோல் காருக்கு ரூ.33,000 மதிப்பிலான சேமிப்பை பெற முடியும்.

செயில் செடான்

செயில் செடான்

பெட்ரோல் செயில் செடானுக்கு ரூ.35,000 மதிப்புடைய சலுகைகளை ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

குரூஸ்

குரூஸ்

குரூஸ் காருக்கு ரூ.45,000 மதிப்புடைய பணச் சேமிப்பை பெற முடியும்.

தங்க நாணய திட்ட நிபந்தனை

தங்க நாணய திட்ட நிபந்தனை

தங்க நாணய பரிசு திட்டத்தில் குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்படுவதால் தமிழகம் போன்று லாட்டரி தடை செய்யப்பட்ட மாநிலங்களில் இந்த திட்டம் இருக்காது என்று ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 28, 2013, 15:47 [IST]
English summary

 The surprises keep coming in with Chevrolet. Now, not only do you get cash benefits of up to Rs. 66,000 on select carlines, but you can also win a 2.5gm “Gold Coin” on the delivery of your car. So head down to your nearest Chevrolet dealership right away and be the proud owner of your very own Chevrolet car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+