ஒரு காரை ரூ.67,600 நஷ்டத்திற்கு விற்கும் செவர்லே!

Chevrolet Beat
இந்தியாவில் ஒரு காரை சராசரியாக ரூ.67,600க்கு செவர்லே பிராண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டின் வரவு செலவு கணக்குகளை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் மத்திய கம்பெனி பதிவுத்துறையிடம் (ஆர்ஓசி) சமர்ப்பித்துள்ளது. அதில், கடந்த ஆண்டு அந்த நிறுவனத்துக்கு 746 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் அந்த நிறுவனம் 1.1 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இதை சராசரியாக வைத்து பார்க்கும்போது ஒரு காரை ரூ.67,600 நஷ்டத்தில் அந்த நிறுவனம் விற்பனை செய்து வந்துள்ளது.

இதன்மூலம், இந்தியாவில் அதிக நஷ்டத்தில் வர்த்தகம் செய்யும் கார் நிறுவனமாக ஜெனரல் மோட்டார்ஸ் இருக்கிறது. இந்த ஆண்டும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அதிக நஷ்டத்தை சந்திக்கும் நிலை இருப்பதாக ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, March 18, 2013, 10:55 [IST]
English summary
The American car maker General Motors has seen pretty failure in its Indian operations as the company incurred a whopping Rs. 746 crore loss in last fiscal in the country.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+