நம்புங்க.. சத்தியமா இவர் கார் பந்தய வீராங்கனைதான்!!
பன்முக திறன் கொண்ட ஆண்களை பார்க்கும் வாய்ப்பு அதிகம். ஆனால், பன்முக திறன் பெண்களை காண்பது கடினம். அதிலும், 'தில்'லும் சேர்ந்த பெண்களை பார்ப்பது அரிது. ஆனால், படத்தில் பார்க்கும் டேணிக்கா பேட்ரிக் பன்முக திறன் கொண்ட படு தில்லான கார் பந்தய வீராங்கனை. பந்தய காரை ஓட்டுவதிலும் சரி, அறைகுறை ஆடையுடன் விளம்பரத்திற்கு கொடுப்பதிலும் சரி, இரண்டிலுமே படு தில்லானவர்தான் இந்த அமெரிக்க கார் பந்தய வீராங்கனை. மிக பிரபலமான நாஸ்கார் கார் பந்தய வீராங்கனை இவர் ரேஸ்களில் அசுர வேகத்தில் ஓட்டி வீரர்களையே அசரடிப்பவர்.
அத்தோடு நில்லாமல் பல விளம்பரங்களுக்கு பின்னணி குரலும் கொடுத்து வருகிறார். மேலும், பிளேபாய் மற்றும் எஃப்எச்எம் இதழ்களின் அட்டை படத்தை அலங்கரித்த பெருமை இவருக்கு உண்டு. இண்டி கார் சீரிஸ் ரேஸில் வென்ற ஒரே பெண்மணியான டேணிக்கா பேட்ரிக், அந்த ரேஸில் ஆண்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு மூன்றாம் இடம் பிடித்து எந்த வீராங்கனையும் எளிதாக எட்ட முடியாத இலக்கை தொட்டவர். பிளேபாய், எஃப்எச்எம் இதழ்களுக்கும், தான் ஓட்டிய கார்களுடனும் டேணிக்கா கொடுத்த போஸ்களை ஸ்லைடரில் காணலாம்.

பன்முக திறன் கொண்ட டேணிக்கா பேட்ரிக்

பன்முக திறன் கொண்ட டேணிக்கா பேட்ரிக்

பன்முக திறன் கொண்ட டேணிக்கா பேட்ரிக்

பன்முக திறன் கொண்ட டேணிக்கா பேட்ரிக்

பன்முக திறன் கொண்ட டேணிக்கா பேட்ரிக்

பன்முக திறன் கொண்ட டேணிக்கா பேட்ரிக்

பன்முக திறன் கொண்ட டேணிக்கா பேட்ரிக்

பன்முக திறன் கொண்ட டேணிக்கா பேட்ரிக்

பன்முக திறன் கொண்ட டேணிக்கா பேட்ரிக்

பன்முக திறன் கொண்ட டேணிக்கா பேட்ரிக்

பன்முக திறன் கொண்ட டேணிக்கா பேட்ரிக்

பன்முக திறன் கொண்ட டேணிக்கா பேட்ரிக்

பன்முக திறன் கொண்ட டேணிக்கா பேட்ரிக்

பன்முக திறன் கொண்ட டேணிக்கா பேட்ரிக்

பன்முக திறன் கொண்ட டேணிக்கா பேட்ரிக்

பன்முக திறன் கொண்ட டேணிக்கா பேட்ரிக்

பன்முக திறன் கொண்ட டேணிக்கா பேட்ரிக்



Click it and Unblock the Notifications








