இது ஃபிளைட் அல்ல.. டிசி கைவண்ணத்தில் உருவான சொகுசு பஸ்!
விமானத்தின் உட்புறத்தைத்தான் பார்க்கிறோமோ என்ற பிரம்மையை ஏற்படுத்துகிறது ஸ்லைடரில் இருக்கும் படங்கள். ஆம், கார் மற்றும் பஸ்களை கஸ்டமைஸ் செய்வதில் கைதேர்ந்த டிசி நிறுவனம் தற்போது புதிய சொகுசு பஸ்சை தனது கைவண்ணத்தில் உருவாக்கியிருக்கிறது. சொகுசு வசதிகளின் உச்சம் என கூறவைக்கும் இந்த பஸ்சின் படங்களை டிசி வெளியிட்டிருக்கிறது.
குளுகுளு வசதியுடன் பயணிகளுக்கு கிங் சைஸ் லெதர் இருக்கைகள், லேப்டாப் டிரே மற்றும் தனித் தனி டிவி திரைகள், ஹெட்போன்கள் என அசத்தலாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த சொகுசு பஸ்சை மினி அலுவலகம் என்றும் கூறலாம். ஆம், இந்த பஸ்சில் அமைக்கப்பட்டு இருக்கும் திரையை பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி கம்ப்யூட்டராக பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது. சிறிய கேண்டீனும் உள்ளது.

டிசியின் புதிய ஆடம்பர பஸ்

டிசியின் புதிய ஆடம்பர பஸ்

டிசியின் புதிய ஆடம்பர பஸ்

டிசியின் புதிய ஆடம்பர பஸ்

டிசியின் புதிய ஆடம்பர பஸ்

டிசியின் புதிய ஆடம்பர பஸ்

டிசியின் புதிய ஆடம்பர பஸ்

டிசியின் புதிய ஆடம்பர பஸ்



Click it and Unblock the Notifications








