நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கஸ்டமைஸ் ஈக்கோஸ்போர்ட் இதோ!!

டிசி கைவண்ணத்தில் உருவான பல கஸ்டம் கார் மாடல்களை இதுவரை பார்த்திருப்பீர்கள். இந்த நிலையில், ஈக்கோஸ்போர்ட் ரசிகர்களின் மனதை குளிர்விக்கும் வகையில், கஸ்டம் மாடலை டிசி வெளியிட்டிருக்கிறது.

வழக்கம்போல் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல மாற்றங்களை செய்து அசத்தியிருக்கிறது டிசி. அந்த படங்களை ஸ்லைடரில் காணலாம்.

 டஸ்ட்டர் சாயல்

டஸ்ட்டர் சாயல்

முகப்பு டஸ்ட்டர் சாயலும் தெரிகிறது. பகல்நேர ரன்னிங் விளக்குகள், ஹெட்லைட், பனி விளக்குகள் ஆகியவை ஏற்கனவே டிசி வெளியிட்ட கஸ்டமைஸ்டு டஸ்ட்டரை போன்றே இருக்கிறது.

 எல்இடி விளக்குகள்

எல்இடி விளக்குகள்

அசத்தும் பகல்நேர ரன்னிங் விளக்குகள்.

 லெதர் இருக்கை

லெதர் இருக்கை

பின்புற இருக்கையில் 2 பேர் அமர்ந்து செல்லும் வகையில் பீஜ் நிறத்திலான கிங் சைஸ் லெதர் இருக்கைகள் இருக்கின்றன. சிறிய தடுப்பு கொடுக்கப்ட்டிருப்பதுடன், அதில் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ரியர் ஏசி வென்ட்

ரியர் ஏசி வென்ட்

தனி ஏசி வென்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

டிவி திரை

டிவி திரை

பின்புற பயணிகளுக்காக பிரத்யேக டிவி திரை டிரைவர் இருக்கையின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

மல்டி ஃபங்ஷன் திரை

மல்டி ஃபங்ஷன் திரை

மல்டி ஃபங்ஷன் திரையுடன் கூடிய ரியர் வியூ கண்ணாடி.

மெல்லிய விளக்குகள்

மெல்லிய விளக்குகள்

உட்புறத்திற்கான அலங்காரத்தை தரும் மெல்லிய எல்இடி விளக்குகள்.

 கட்டுப்பாட்டு சுவிட்சுகள்

கட்டுப்பாட்டு சுவிட்சுகள்

டிவி திரை, ரியர் ஏசி போன்றவற்றுக்கான கட்டுப்பாட்டு சுவிட்சுகள் பின்புற இருக்கை தடுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டணம்

கட்டணம்

அழகா இருக்கும் ஈக்கோஸ்போர்ட்டை இவ்வாறு மாற்றி தருவதற்கு ரூ.5 லட்சம் கட்டணமாம்.

More from DriveSpark

Article Published On: Monday, December 23, 2013, 15:01 [IST]
English summary
DC Design has come up with a customized Ford Ecosport, which incidentally happens to be the hottest selling SUV in the Indian car market. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+