சன்னி இன்டிரியர் வேஸ்ட்... சொன்னவர்களின் வாய்க்கு பூட்டு போட்ட டிசி!

தாராள இடவசதி கொண்ட காராக இருந்தாலும், சன்னியின் இன்டிரியர் கவர்ச்சிகரமாக இல்லை என்று பலர் கூறினர். டேஷ்போர்டு, சென்ட்ரல் கன்சோல் டிசைனும் பலரை உதட்டை பிதுக்க வைத்தது. இந்த குறைகளை போக்கும் விதமாக சன்னியின் படு அசத்தலாக கஸ்டமைஸ் செய்து காட்டியிருக்கிறது டிசி டிசைன் நிறுவனம்.

பப்பாளி சிவப்பு நிறத்தில் கிங் சைஸ் லெதர் இருக்கைகள், பின்புறம் டிவி திரைகள், அதற்கு பின் இருக்கையிலேயே கன்ட்ரோல் சுவிட்சுகள், பிரத்யேக பாட்டில் ஹோல்டர், பின்புற இருக்கைகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள், கூரையில் லைட் செட்டிங், கைப்பிடிகள் மற்றும் ஹெண்ட்ரெஸ்ட்களில் சில்வர் பூச்சுகள் என சன்னியின் இன்டிரியரை அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றியுள்ளது டிசி.

நிசான் சன்னி
நிசான் சன்னி
நிசான் சன்னி
நிசான் சன்னி
நிசான் சன்னி
நிசான் சன்னி
நிசான் சன்னி
நிசான் சன்னி
Most Read Articles
English summary
The Mumbai based car designer DC puts his hand on Nissan Sunny and to provide comfort to each and every part of the body.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X