வாகன நம்பர் பிளேட்டுகளை மாற்றியமைக்க ஒரு வாரம் கெடு!

High Security Number Plate
மோட்டார் வாகன விதிகளின்படி, வாகனங்களின் பதிவு எண் பலகையை ஒரு வாரத்துக்குள் மாற்றியமைக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

வாகன பதிவு எண் பலகையில் பலர் விதிமுறைகளை மீறி வாசகங்களை எழுதி வைத்துள்ளனர். சிலர், அரசியல் தெய்வம், குலதெய்வம் படங்களை ஒட்டி வைத்துள்ளனர்.

இதனால்,விபத்து மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்டறிவதிலும் சிக்கல்களை ஏற்படுகின்றன.

இதனை தவிர்க்கும் விதமாக வாகன பதிவு எண் பலகையை சரியான விதத்தில் மாற்றியமைக்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளது.

வர்த்தக வாகனங்கள் மஞ்சள் நிற பின்னணியில் கறுப்பு நிறத்தில் பதிவு எண்களை எழுதப்பட வேண்டும். வர்த்தக அல்லாத தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு வெள்ளை நிற பின்னணியில் கறுப்பு நிறத்தில் பதிவு எண் சரியான அளவுகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், எண்களின் அளவும் மோட்டார் வாகன விதிகளின்படி இருத்தல் அவசியம் என்பதோடு, குறிப்பிட்ட இடைவெளியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

விதிகளின்படி, பதிவு எண் எழுதப்படாதவர்கள் ஒரு வார காலத்திற்குள் இதுபோன்று பதிவு எண் பலகையை மாற்றியமைக்கப்பட வேண்டும். இல்லையென்றால், வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 4, 2013, 11:00 [IST]
English summary
The number plates for the Motor Cycles will be redesigned within one week said by Traffic Police. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+