டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்ட்ரீம் டிரைவ் - ஸ்பெஷல் ரிப்போர்ட்

எஸ்யூவி மார்க்கெட்டில் நன்மதிப்பை பெற்ற சஃபாரியை மேம்படுத்தி புதுப்பொலிவுடன் டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகம் செய்தது. வட இந்திய மார்க்கெட்டில் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா சஃபாரி தென் இந்தியாவில் முதலாவதாக கர்நாடகாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிய டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியின் வீர தீர பராக்கிரமங்களை அறிந்து கொள்ளும் வகையில், பெங்களூரில் சஃபாரி ஸ்ட்ராம் 'எக்ஸ்ட்ரீம்' டிரைவுக்கு டாடா மோட்டார்ஸ் ஏற்பாடு செய்திருந்தது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக அழைப்பின் பேரில் டிரைவ்ஸ்பார்க் தளமும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது. எக்ஸ்டீரிம் டிரைவுக்காக டெர்ராபாடுகள் அமைக்கப்பட்டிருந்த அந்த இடத்தில் 4 சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. டேராடூனிலிருந்து வந்திருந்த டெஸ்ட் டிரைவர் ஜோனத்தன் முதலில் காரை வீலிங் செய்து அசத்தினார். அடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த செங்குந்தான மேடை மற்றும் சரிவான மேடைகளில் காரை 65 டிகிரி கோணத்திலும், 45 கோணத்திலும் ஏற்றி இறக்கி பார்வையாளர்களை திகைக்க வைத்தார். இண்டிபென்டன்ட் டபுள் விஷ்போன் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருப்பதால் எந்த கோணத்தில் சாய்ந்தாலும் சிறந்த பேலன்ஸுடன் சஃபாரி ஸ்ட்ராம் செல்கிறது.

140 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் பவர்ஃபுல் 2.2 லிட்டர் டைகோர் எஞ்சின் சஃபாரிக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது.. இதன் புதிய சேஸிஸும் சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கு புதிய பலமாக கூறலாம். அடுத்து டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு வாய்ப்பு. சஃபாரியை கையில் வாங்கி சுழல விட்டோம். அந்த பகுதியையே புழுதிப்புயலை கிளப்பி அந்த பகுதியையே ரணகளப்படுத்தியது. இது வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் திகிலூட்டியது. இந்த சாகசங்களின்போது நம் மனதில் சிறு அச்சத்தை கூட ஏற்படுத்தவில்லை சஃபாரி ஸ்ட்ராம்.

குறிப்பாக, பெர்ஃபார்மென்ஸ் மற்றும் பேலன்ஸில் சஃபாரி மார்க்கெட்டில் இருக்கும் ஓர் உண்மையான எஸ்யூவி என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் வெட்ட வெளிச்சமாக்கியது. மஹிந்திரா எக்ஸ்யூவியையும் ஓட்டிய அனுபவத்தில் அதன் வடிவமைப்பு ஸ்டைலாக இருந்தாலும், எஞ்சின் பெர்ஃபார்மென்ஸ், உறுதித்தன்மை ஆகியவற்றில் சஃபாரிதான் பெஸ்ட் என்று இந்த அனுபவம் கூறவைத்தது. அனைத்து சாலைநிலைகளுக்கும் ஏற்ற ஒரு முழுமையான, உண்மையான எஸ்யூவி சஃபாரி ஸ்ட்ராம் என்றால் மிகையில்லை.

ஸ்லைடரில் டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்ட்ரீம் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட பிரத்யேக படங்களை பார்வைக்கு வழங்குகிறோம்.

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்டீரிம் டிரைவ்

More from DriveSpark

Article Published On: Thursday, January 10, 2013, 14:52 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+