ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டாவுக்கு ஸ்பெஷல் கார்பன் ஃபைபர் பாடி கிட்

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா சூப்பர் காருக்கு கூடுதல் அழகையும், கம்பீரத்தையும் தரும் கார்பன் ஃபைபர் பாடி கிட்டை ஜெர்மனியை சேர்ந்த டிஎம்சி டியூனிங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரியர் ஸ்கூப், பூட் லிட் ஸ்பாய்லர், முன்பக்க ஸ்பிலிட்டர், ரியர் டிஃபியூஷர் உள்ளிட்ட ஆக்சஸெரீஸ்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும், 21 இஞ்ச் மற்றும் 22 இஞ்ச் அலாய் வீல்களும் ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ளலாம்.

ஃபெராரி 599 சூப்பர் காரின் மாற்றாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எஃப்12 பெர்லினேட்டா சூப்பர் காருக்கு ஏற்கனவே புதிய டியூனிங் புரொகிராமையும் டிஎம்சி ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. இந்த புரொகிராம் மூலம் எஃப்12 பெர்லினேட்டா காரின் பவரை 24 எச்பி வரை அதிகரித்துக் கொள்ள முடியும். டிஎம்சி பாடி கிட்டுடன் அசத்தும் ஃபெராரி எஃப்12 காரின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா

More from DriveSpark

Article Published On: Tuesday, March 26, 2013, 10:56 [IST]
English summary
The F12 Berlinetta is Ferrari's 599 successor that made its debut last year. While delivers have hardly begun, a tuning program for the supercar has already arrived. This one is from Germany's DMC Tuning house.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+