ஆசியாவுக்கு குறைந்த விலை எலக்ட்ரிக் கார்: தெஸ்லா

By Saravana

ஆசிய, ஐரோப்பிய மார்க்கெட்டுகளுக்கு ஏற்றதாக குறைந்த விலை கொண்ட எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய தெஸ்லா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த தெஸ்லா எலக்ட்ரிக் கார் பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக திகழ்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட்டில் சாதாரண கார்களைவிட அதிக பாதுகாப்பு தர மதிப்பீட்டை காராகவும் தெரிவு செய்யப்பட்டது.

Tesla S Electric Car

அமெரிக்காவில் அதிக டிமான்ட் இருக்கும் நிலையில், இந்த காரை ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு தெஸ்லா முடிவு செய்துள்ளது.

இதனை தெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்க் உறுதி செய்துள்ளார். தெஸ்லா அதிக விலை கொண்ட எலக்ட்ரிக் காராக இருக்கும் நிலையில், ஆசிய மார்க்கெட்டுக்கு ஏற்ற வகையில் குறைந்த விலை காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கார் தற்போதைய தெஸ்லாவைவிட பாதி விலை கொண்டதாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அப்படி, ஆசிய மார்க்கெட்டிற்கு தெஸ்லா நுழையும்போது அதன் கணக்கில் இந்திய மார்க்கெட்டும் நிச்சயம் பட்டியலில் ஏறும் என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, August 23, 2013, 17:05 [IST]
English summary
Tesla is the first electric car manufacturer in history to achieve the same level of success as a conventional car manufacturer, in some cases even surpassing the value of established conventional car makers. The reason behind the success is the Model S electric sedan, the company's only product.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+