விரைவில் அறிமுகமாகும் புதிய ஃபெராரி குதிரை!!

By Saravana

நீண்ட காத்திருப்புக்கு பின்னர் எஃப் 430 ஸ்குடேரியா காருக்கு மாற்றான மேம்படுத்தப்பட்ட எஃப் 458 காரை ஃபெராரி அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்த மாதம் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இந்த புதிய கார் காட்சி தர இருக்கிறது.

458 ஸ்பெஷல் என்ற பெயரில் வரும் இந்த புதிய காரின் 458 இட்டாலியா காரின் வெர்ஷன் 2.0 ஆக குறிப்பிடப்படுகிறது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 4.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 597 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

எடை குறைப்பு

எடை குறைப்பு

ஸ்குடேரியாவைவிட எடை குறைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் எடை 1.290 கிலோவாக குறைந்திருப்பதால் ஃபெராரியின் அதிக திறனை வெளிப்படுத்தும் வி8 எஞ்சின் கொண்ட காராக தெரிவிக்கப்படுகிறது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

0- 100 கிமீ வேகத்தை 3.0 வினாடிகளிலும், 0- 200 கிமீ வேகத்தை 9.1 வினாடிகளிலும் கடந்துவிடும்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

ஸ்குடேரியாவை எடையை குறைத்து, எஞ்சினை டியூனிங் செய்து 458 ஸ்பெஷல் என்ற காராக மாற்றியுள்ளது ஃபெராரி.

 புதிய தொழில்நுட்பம்

புதிய தொழில்நுட்பம்

வளைவில் திரும்பும்போது டயரின் வழுக்குத் தன்மையை ஆராய்ந்து அதன்படி நிலைப்புத்தன்மை அளிக்கும் சைடு ஸ்லிப் ஆங்கிள் கன்ட்ரோல் என்ற புதிய தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும். அதாவது, எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் எனப்படும் வீல்களுக்கு சரியான அளவில் பவரை அனுப்பும் தொழில்நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாக இதனை கூறலாம்.

டயர்

டயர்

இந்த காரில் மிச்செலின் பைலட் ஸ்போர்ட் கப் 2 டயர்கள், ஆல் ரவுன்ட் வெட் வெதர் டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகிய தொழில்நுட்பங்களும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 24, 2013, 15:26 [IST]
English summary
The long awaited successor to the Ferrari F430 Scuderia is finally here, four years after the launch of the 458 Italia. It's called the 458 Speciale. The powerful new 458 Speciale will be on display in Frankfurt.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+