ஃபெராரியின் புதிய கார் ஸ்கெட்ச்சுகள் கசிந்தன!

By Saravana

ஃபெராரியின் புதிய காரின் பல்வேறு ஸ்கெட்சுகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த புதிய ஸ்கெட்சுகள் ஐரோப்பிய யூனியனின் ஓஎச்ஐஎம் அமைப்பிடம் காப்புரிமைக்காக ஃபெராரி நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.

புதிய ஃபெராரி கூபே காரின் ஸ்கெட்ச் படங்களில் பல்வேறு டிசைன் தாத்பரியங்கள் 458 இட்டாலியா, எஃப்எஃப் கிராண்ட் டூரர் மற்றும் எஃப் 12 பெர்லினேட்டா ஆகிய கார்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுபற்றி ஃபெராரியிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

புதிய கலிஃபோர்னியா

புதிய கலிஃபோர்னியா

ஃபெராரியின் நீண்ட கால தயாரிப்பாக விளங்கும் கலிஃபோர்னியா காருக்கு மாற்றாக இந்த புதிய கார் களமிறக்கப்படும் என்று தெரிகிறது.

முன்புற எஞ்சின்

முன்புற எஞ்சின்

கலிஃபோர்னியா கார் போன்றே இந்த காரும் முன்புற எஞ்சின் கொண்டதாக டிசைன் செய்யப்பட்டிருப்பதால், புதிய கலிஃபோர்னியா என்பது உறுதியாகியுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய கலிஃபோர்னியா காரில் வி8 எஞ்சின் அல்லது வி6 எஞ்சின் கொண்டதாக இருக்கும்.

 முதல் தரிசனம்

முதல் தரிசனம்

புதிய கலிஃபோர்னியா கார் 2014 பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2013, 10:46 [IST]
English summary

 Several sketches of an all new Ferrari have appeared on the internet. As you might recognise, these sketches are patent drawings and have been filed by Ferrari with the Office for Harmonization in the Internal Market (OHIM), which is the trademark and design registry for the European union.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+