ஹெலிகாப்டரில் பறந்து வந்து ஃபார்முலா-1 டிராக்கில் குதித்த ஃபெராரி கார் !!
ஃபார்முலா-1 ரேஸ்களில் பயன்படுத்தப்படும் ரேஸ் கார்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு டிரக் அல்லது விமானம் மூலம் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். ஆனால், பார்சிலோனாவில் நேற்று நடந்த ஃபார்முலா-1 பந்தயத்திற்காக ஃபெராரி பந்தய கார் ஒன்று ஹெலிகாப்டர் மூலம் தூக்கி கொண்டு வரப்பட்டது.
ஃபெராரி அணி வீரர் பெர்னான்டோ அலான்சோவின் கார்தான் இவ்வாறு ஹெலிகாப்டரில் கட்டித் தூக்கிக் கொண்டு வரப்பட்டது. ஃபெராரி அணியின் முக்கிய ஸ்பான்சரான சான்டென்டர் வங்கி ஹெலிகாப்டரில் தூக்கி வருவதற்கான முழு செலவீனத்தையும் செய்தது. காரை தூக்கி வரும் நிகழ்வினை முழுவதுமாக வீடியோவாகவும் எடுத்து சான்டென்டர் வெளியிட்டுள்ளது.
ஆகாயத்தில் பறந்த அஸ்டன் மார்ட்டின்...!!

ஆகாயத்தில் பறந்த ஃபெராரி கார்
பயணத்துக்கு தயார் நிலையில் ஃபெராரி.

ஆகாயத்தில் பறந்த ஃபெராரி கார்
கடல் மேல் ஓர் பயணம்

ஆகாயத்தில் பறந்த ஃபெராரி கார்
கடல் மேல் ஓர் பயணம்.

ஆகாயத்தில் பறந்த ஃபெராரி கார்
கடல் மேல் ஓர் பயணம்.

ஆகாயத்தில் பறந்த ஃபெராரி கார்

ஆகாயத்தில் பறந்த ஃபெராரி கார்

ஆகாயத்தில் பறந்த ஃபெராரி கார்

ஆகாயத்தில் பறந்த ஃபெராரி கார்

ஆகாயத்தில் பறந்த ஃபெராரி கார்
சூரிய குளியலுக்காக பார்சிலோனா பீச்சில் குவிந்திருப்பவர்களுக்கு ஃபெராரி எஃப்1 காரின் தரிசனம்.

ஆகாயத்தில் பறந்த ஃபெராரி கார்

ஆகாயத்தில் பறந்த ஃபெராரி கார்

ஆகாயத்தில் பறந்த ஃபெராரி கார்

ஆகாயத்தில் பறந்த ஃபெராரி கார்

ஆகாயத்தில் பறந்த ஃபெராரி கார்

ஆகாயத்தில் பறந்த ஃபெராரி கார்

ஆகாயத்தில் பறந்த ஃபெராரி கார்
பார்சிலோனோவின் கேட்டலுன்யா சர்க்யூட்டில் பத்திரமாக இறக்கப்படும் காட்சி.


Click it and Unblock the Notifications








