பாடி பெயிண்ட்டிங்கில் உருவான ஃபியட் 500 அபார்த் கேப்ரியோ கார்

பாடி பெயிண்ட் எனப்படும் உடலில் ஓவியம் வரைந்து அதில் புதுமையான வாகன மாதிரிகளை உருவாக்குவது குறித்து ஏற்கனவே செய்திகளை கொடுத்துள்ளோம். இந்த முறை ஃபியட் அபார்த் காரை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் வகையில் பாடி பெயிண்ட்டிங் செய்து அசரடித்துள்ளனர்.

பத்திரிக்கை விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட இந்த மாதிரி காரை உருவாக்குவதில், ஏராளமான பெண் மாடல்கள் மற்றும் பிரபல ஓவியர்களின் முயற்சியில் உருவாகியது. ஃபியட் 500 அபார்த் கேப்ரியோ கார் போன்று உருவாக்கப்பட்ட அந்த காரின் படங்கள் மற்றும் வீடியோவை ஸ்லைடரில் காணத் தவறாதீர்கள்.

இஎஸ்பிஎன் இதழ்

இஎஸ்பிஎன் இதழ்

இந்த விளம்பரம் இஎஸ்பிஎன் இதழில் முதலில் வெளியாக உள்ளது.

சக்கரத்தில் ஒரு பெண்

சக்கரத்தில் ஒரு பெண்

படத்தில் சக்கரம் போன்று அமர்ந்திருக்கும் பெண்.

இஎஸ்பிஎன் இதழில் வெளியீடு

இஎஸ்பிஎன் இதழில் வெளியீடு

இஎஸ்பிஎன் ஆண்டு சிறப்பிதழுக்காக இந்த வித்தியாசமான விளம்பரத்தை எடுத்ததாக வட அமெரிக்க ஃபியட் தலைவர் ஜேஸன் ஸ்டோசிவிக் தெரிவித்தார்.

ஆண்டு இதழ்

ஆண்டு இதழ்

இஎஸ்பிஎன் ஆண்டு சிறப்பிதழுக்கு இந்த விளம்பரமும் சிறப்பு சேர்க்கும். அடுத்த ஸ்லைடில் விளம்பரம் எடுக்கப்பட்ட விதத்தை காட்டும் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

வீடியோ

More from DriveSpark

Article Published On: Saturday, July 13, 2013, 15:31 [IST]
English summary
A group of people wearing body paint, contorting their bodies to form the shape of automobiles has been tried many times before. The latest attempt comes from Fiat which has used this creative art form of using painted human body to form the shape of an Abarth.
மேலும்... #fiat #off beat #ஃபியட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+