ரூ.50,000 குறைவான விலையில் வரும் புதிய லீனியா கிளாசிக்

By Saravana

விட்டதை பிடிக்கும் முயற்சிகளை தொடங்கியுள்ள ஃபியட் நிறுவனம் குறைந்த விலை லீனியா மாடலை நாளை ரிலீஸ் செய்ய உள்ளது.

புன்ட்டோ, தற்போதைய லீனியா கார்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட இருக்கும் இந்த புதிய காருக்கு லீனியா கிளாசிக் என பெயரிடப்பட்டுள்ளது.

Fiat Linea

குறைந்த விலை மாடல் என்பதால் பல வசதிகள் இதில் இருக்காது. 15 இஞ்ச் வீல்களுக்கு பதிலாக 14 இஞ்ச் வீல்களை கொண்டிருக்கும்.

புன்ட்டோவின் கருப்பு நிற டேஷ்போர்டுதான் இந்த காரிலும் பொருத்தப்பட்டிருக்கும். இதுதவிர, ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் இருக்காது.

பெட்ரோல், டீசல் என இரு மாடல்களிலும் வர இருக்கிறது. ஸ்டான்டர்டு லீனியா மாடலைவிட லீனியா கிளாசிக் ரூ.50,000 குறைவான விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 24, 2013, 17:52 [IST]
English summary
Realising the opportunity being lost in the relatively high selling mid-range C-segment sedan category Fiat has decided to slot a low cost Linea between the Punto and the existing Linea sedan. Linea Classic as it is called, will be launched on September 25.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+