ஃபார்ச்சூனர் போட்டியாக வரும் ஃபோர்ஸ் பிரிமியம் எஸ்யூவி!!

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக புதிய பிரிமியம் எஸ்யூவியை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த நிலையில், அந்த நிறுவனம் அடுத்ததாக புத்தம் புதிய பிரிமியம் எஸ்யூவியை வடிவமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Force One suv

அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி தயாராகிவிடும் என்று தெரிகிறது. தற்போது கான்செப்ட் நிலையில் இருக்கும் இந்த எஸ்யூவி விற்பனைக்கு வருவதற்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும்.

மேலும், இது மெர்சிடிஸ் பென்ஸ் அடிப்படையில் வடிவமைக்கப்படும் எஸ்யூவியாக இருக்கும். இதுபோன்று, பல்வேறு விலை ரகங்களில் வெவ்வேறு மாடல்களை அறிமுகம் செய்யவும் ஃபோர்ஸ் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 7, 2013, 11:18 [IST]
English summary
According to sources, Force Motors has is planing to launch a premium SUV in Indian that can be challenged to Toyota Fortuner, Ford Endeavour. The premium SUV that is in the concept stage could be ready for production in the next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+