ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

By Saravana

ஃபோர்டு டீலர்களில் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. ரூ.50,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈக்கோஸ்போர்ட்டின் விலையை தவிர மற்ற அனைத்து விபரங்களும் வெளியாகிவிட்டன. இந்த நிலையில், அடுத்த மாதம் 11ந் தேதி ஈக்கோஸ்போர்ட்டை வர்த்தக ரீதியில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

Ford Ecosport

வரும் 1ந் தேதி முதல் ஈக்கோஸ்போர்ட்டுக்கு முன்பதிவு துவங்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், இன்று முதல் ஈக்கோஸ்போர்ட்டுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல்களில் ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. வரும் ஜூன் மாத இறுதியிலோ அல்லது ஜூலை துவக்கத்திலோ ஈக்கோஸ்போர்ட் டெலிவிரி துவங்கப்பட உள்ளதாகவும் டீலர் வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 28, 2013, 14:35 [IST]
English summary
Ford India dealerships have started taking bookings for EcoSport. The booking amount for the same is Rs 50,000, with deliveries being made by end June or early July. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+