அனைத்து ரக கார்களின் விலைகளுக்கும் சவால் கொடுக்கும் ஈக்கோஸ்போர்ட்
மினி எஸ்யூவியாக அறிமுகம் செய்யப்பட்டாலும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விலையை வைத்து அனைத்து ரக கார்களுக்கும் கடும் போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால், வாடிக்கையாளர்கள் கவனம் ஈக்கோஸ்போர்ட் பக்கம் திரும்பியிருப்பது உண்மை. எனவே, ஈக்கோஸ்போர்ட்டின் விலையையும், அதே விலை அல்லது சிறிது நெருக்கமான விலையில் விற்பனையில் இருக்கும் பிற கார் மாடல்களின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

விலை ஒப்பீடு
விலையை அடிப்படையாகக் கொண்டு மட்டும் இந்த செய்தி தொகுக்கப்பட்டுள்ளது.வசதிகள், டிரான்ஸ்மிஷன் போன்றவை வேறுபடும். முதலில் பெட்ரோல் கார் மாடல்களும், அடுத்து டீசல் கார் மாடல்களும் ஈக்கோஸ்போர்ட்டின் வேரியண்ட் வாரியாக ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

டொயோட்டா லிவா
1.5 லி ஈக்கோஸ்போர்ட் ஆம்பியன்ட் விலை ரூ.5.59 லட்சம்
எட்டியோஸ் லிவா வி வேரியண்ட் ரூ.5.75 லட்சம்

மாருதி ஸ்விப்ட்
1.5 லி ஈக்கோஸ்போர்ட் ஆம்பியன்ட் விலை ரூ.5.59 லட்சம்
ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ வேரியண்ட் ரூ.5.77 லட்சம்

ஹூண்டாய் ஐ20
1.5 லி ஈக்கோஸ்போர்ட் டிரென்ட் எம்டி ரூ.6.5 லட்சம்
ஹூண்டாய் ஐ20 அஸ்டா ரூ.6.80 லட்சம்

ஹோண்டா அமேஸ்
1.5 லி ஈக்கோஸ்போர்ட் டிரென்ட் எம்டி ரூ.6.5 லட்சம்
ஹோண்டா அமேஸ் விஎக்ஸ் ரூ.6.60 லட்சம்

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ
1.5 லி ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் எம்டி ரூ. 7.50 லட்சம்
ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ டிரென்ட்லைன் ரூ. 7.30 லட்சம்

மாருதி எர்டிகா
1.5 லி ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் எம்டி ரூ. 7.50 லட்சம்
மாருதி எர்டிகா இசட்எக்ஸ்ஐ ரூ.7.51 லட்சம்

நிசான் சன்னி
ஈக்கோபூஸ்ட் டைட்டானியம் ரூ7.90 லட்சம்
நிசான் சன்னி எக்ஸ்வி ரூ.7.88 லட்சம்

ஃபியட் லீனியா
ஈக்கோபூஸ்ட் டைட்டானியம் ப்ளஸ் ரூ.8.29 லட்சம்
ஃபியட் லீனியா டைனமிக் ரூ.8.13 லட்சம்

ஸ்கோடா ரேபிட்
ஈக்கோபூஸ்ட் டைட்டானியம் ப்ளஸ் ரூ.8.29 லட்சம்
ஸ்கோடா ரேபிட் எலிகன்ஸ் ரூ.8.38 லட்சம்

ஹோண்டா சிட்டி
1.5 லி ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ஏடி ரூ.8.45 லட்சம்
ஹோண்டா சிட்டி எஸ் எம்டி ரூ.8.48 லட்சம்

ரெனோ டஸ்ட்டர்
1.5 லி ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ஏடி ரூ.8.45 லட்சம்
ரெனோ டஸ்ட்டர் ஆர்எக்ஸ்எல் ரூ.8.60 லட்சம்

ஹூண்டாய் ஐ20
1.5 லி ஈக்கோஸ்போர்ட் ஆம்பியன்ட் ரூ.6.69 லட்சம்
ஹூண்டாய் ஐ20 1.4 மேக்னா ரூ. 6.61 லட்சம்

மாருதி ஸ்விப்ட்
1.5 லி ஈக்கோஸ்போர்ட் ஆம்பியன்ட் ரூ.6.69 லட்சம்
மாருதி ஸ்விப்ட் இசட்டிஐ ரூ.7.51 லட்சம்

மாருதி டிசையர்
1.5 லி ஈக்கோஸ்போர்ட் டிரென்ட் ரூ.7.60 லட்சம்
மாருதி டிசையர் இசட்டிஐ ரூ. 7.51 லட்சம்

ஹோண்டா அமேஸ்
1.5 லி ஈக்கோஸ்போர்ட் டிரென்ட் ரூ.7.60 லட்சம்
ஹோண்டா அமேஸ் விஎக்ஸ் ரூ. 7.60 லட்சம்

மஹிந்திரா குவான்ட்டோ
1.5 லி ஈக்கோஸ்போர்ட் டிரென்ட் ரூ.7.60 லட்சம்
மஹிந்திரா குவான்ட்டோ சி-8 ரூ.7.66 லட்சம்

ரெனோ டஸ்ட்டர்
1.5 லி ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ரூ.8.62 லட்சம்
ரெனோ டஸ்ட்டர் ஆர்எக்ஸ்இ(85பிஎஸ்) ரூ.8.59 லட்சம்

மாருதி எர்டிகா
1.5 லி ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ரூ.8.62 லட்சம்
மாருதி எர்டிகா இசட்டிஐ ரூ.8.71 லட்சம்

நிசான் சன்னி
1.5 லி ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ப்ளஸ் ரூ.8.99 லட்சம்
நிசான் சன்னி எக்ஸ்வி ரூ.8.95 லட்சம்

மாருதி எக்ஸ்எஸ்-4
1.5 லி ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ப்ளஸ் ரூ.8.99 லட்சம்
மாருதி எக்ஸ்-4 இசட்டிஐ ரூ.9.17 லட்சம்

ஹூண்டாய் வெர்னா
1.5 லி ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் ப்ளஸ் ரூ.8.99 லட்சம்
ஹூண்டாய் வெர்னா இஎக்ஸ் ரூ.9.21 லட்சம்

Click it and Unblock the Notifications