வேரியண்ட் வாரியாக ஈக்கோஸ்போர்ட் விலை உயர்வு விபரம்!!
ஈக்கோஸ்போர்ட்டுக்கான எகிடுதகிடான முன்பதிவு கிடைத்துள்ள நிலையில், அதன் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது ஃபோர்டு நிறுவனம். இது ஈக்கோஸ்போர்ட்டை முன்பதிவு செய்ய இருந்தவர்களுக்கு சற்று அதிர்ச்சியை தந்துள்ளது. இருப்பினும், இது எதிர்பார்த்த விலை உ.யர்வுதான். ஏனெனில், அறிமுக சலுகை விலையாகத்தான் ஈக்கோஸ்போர்ட் வந்தது.
இந்த நிலையில், ரூபாய் மதிப்பு சரிவின் காரணமாக உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்துள்ளதையடுத்து, விலை உயர்வு கட்டாயமாகிவிட்டதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், டெல்லி எக்ஸ்ஷோரூம் அடிப்படையிலான ஈக்கோஸ்போர்ட்டின் விலை உயர்வு விபரம் வேரியண்ட் வாரியாக ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளது.

1.5 லி ஆம்பியன்ட்
பழைய விலை:ரூ.5,59,000
புதிய விலை: ரூ.5,82,300
கூடுதல்: ரூ.23,300

1.5 லி டிரென்ட்
பழைய விலை:ரூ.6,49,990
புதிய விலை: ரூ.6,77,290
கூடுதல்: ரூ.27,300

1.5 லி டைட்டானியம்
பழைய விலை:ரூ.7,50,990
புதிய விலை: ரூ.7,88,290
கூடுதல்: ரூ.37,300

ஆட்டோமேட்டிக்
பழைய விலை:ரூ.8,44,990
புதிய விலை: ரூ.8,67,290
கூடுதல்: ரூ.22,300

1.0 லி ஈக்கோபூஸ்ட் டைட்டானியம்
பழைய விலை:ரூ.7,89,990
புதிய விலை: ரூ.8,28,290
கூடுதல்: ரூ.38,300

1.0 லி ஈக்கோபூஸ்ட் டைட்டானியம் ஆப்ஷனல்
பழைய விலை:ரூ.8,28,990
புதிய விலை: ரூ.8,66,290
கூடுதல்: ரூ.37,300

1.5 லி ஆம்பியன்ட்
பழைய விலை:ரூ.6,69,000
புதிய விலை: ரூ.7,01,300
கூடுதல்: ரூ.32,300

1.5 லி டிரென்ட்
பழைய விலை:ரூ.7,60,990
புதிய விலை: ரூ.7,88,290
கூடுதல்: ரூ.27,300

1.5 லி டைட்டானியம்
பழைய விலை:ரூ.8,61,990
புதிய விலை: ரூ.8,99,290
கூடுதல்: ரூ.37,300

1.5 லி டைட்டானியம் ஆப்ஷனல்
பழைய விலை:ரூ.8,99,990
புதிய விலை: ரூ.9,37,290
கூடுதல்: ரூ.37,300


Click it and Unblock the Notifications








