இந்தியாவில் ஈக்கோஸ்போர்ட்டின் முதல் தரிசனம் - பிரத்யேக படங்கள்!
ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி இந்திய வாடிக்கையாளர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல். ஆனால், இந்த மினி எஸ்யூவியின் அறிமுகத்தை ஃபோர்டு தள்ளிப் போட்டுக் கொண்டே செல்கிறது. ஒருவழியாக இந்த மினி எஸ்யூவியின் உற்பத்தி நிலை மாடலை தற்போது இந்தியர்களின் பார்வைக்கு முதன்முறையாக காட்டியிருக்கிறது ஃபோர்டு.
மும்பை மலாடில் உள்ள இன்ஃபினிட்டி மாலில் சிவப்பு நிற ஈக்கோஸ்போர்ட் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் பார்வையாளர்களை ஈக்கோஸ்போர்ட் வெகுவாக கவர்ந்துள்ளது. டெல்லியில் உள்ள செலக்ட் சிட்டி மாலிலும் தற்போது ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மும்பையில் வைக்கப்பட்டிருக்கும் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் பிரத்யேக படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஈக்கோஸ்போர்ட் படங்கள்



Click it and Unblock the Notifications








