ரெனோ டஸ்ட்டர் vs ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்: விலை ஒப்பீடு

மிக சரியான அதேசமயத்தில் மிக சவாலான விலையில் ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு வந்து கார் மார்க்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், ஈக்கோஸ்போர்ட் மார்க்கெட்டில் இருக்கும் பல ஹேட்ச்பேக் கார்களுக்கும், எம்பிவி கார்களுக்கும் போட்டியாக வந்தாலும் கூட மினி எஸ்யூவி வகையில் ரெனோ டஸ்ட்டர்தான் நேரடி போட்டியாளராக வர்ணிக்கப்பட்டு வருகிறது.

டஸ்ட்டரின் விற்பனையில் கூட ஈக்கோஸ்போர்ட் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கருதப்படுகிறது. மேலும், ரெனோ டஸ்ட்டர் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைய அடிப்படையாகக் கொண்டு ஈக்கோஸ்போர்ட்டின் விலையையும், டஸ்ட்டரின் விலையையும் இந்த செய்தியில் ஒப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது.

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர்

பெட்ரோல்

ஆர்எக்ஸ்இ ரூ.7.99 லட்சம்

ஆர்எக்ஸ்எல் ரூ.8.93 லட்சம்

ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல்

ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல்

1.5 லிட்டர் பெட்ரோல் மாடல்

ஆம்பியன்ட் ரூ.5.59 லட்சம்

டிரென்ட் ரூ.6.49 லட்சம்

டைட்டானியம் ரூ.7.51 லட்சம்

டைட்டானியம் ஆட்டோமேட்டிக் ரூ.8.45 லட்சம்

ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் டாப் மாடல்

ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் டாப் மாடல்

1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் மாடல்

டைட்டானியம் ரூ.7.9 லட்சம்

டைட்டானியம் ஆப்ஷனல் பேக் ரூ.8.29 லட்சம்

ரெனோ டஸ்ட்டர் டீசல்

ரெனோ டஸ்ட்டர் டீசல்

டீசல் 85 பிஎஸ் எஞ்சின் மாடல்

ஆர்எக்ஸ்இ ரூ.8.73 லட்சம்

ஆர்எக்ஸ்எல் ரூ.9.73 லட்சம்

ஆர்எக்ஸ்எல் ப்ளஸ் ரூ.10.9 லட்சம்

ஈக்கோஸ்போர்ட் டீசல் விலை

ஈக்கோஸ்போர்ட் டீசல் விலை

1.5 லிட்டர் டீசல்

ஆம்பியன்ட் ரூ.6.69 லட்சம்

டிரென்ட் ரூ.7.61 லட்சம்

டைட்டானியம் ரூ.8.62 லட்சம்

டைட்டானியம் ஆப்ஷன் பேக் ரூ.8.99 லட்சம்

ரெனோ டஸ்ட்டர் டாப் வேரியண்ட்

ரெனோ டஸ்ட்டர் டாப் வேரியண்ட்

110 பிஎஸ் பவர் டீசல் மாடல்

ஆர்எக்ஸ்எல் ரூ.10.75 லட்சம்

ஆர்எக்ஸ்இசட் ரூ.11.65 லட்சம்

ஆர்எக்ஸ்இசட் ப்ளஸ் ரூ.12.18 லட்சம்

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X