ஃபோர்டு எவரெஸ்ட் கான்செப்ட்... இந்தியாவில் என்டெவராக வருகிறது?

By Saravana

ஆஸ்திரேலியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எவரெஸ்ட் கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவிதான் இந்தியா உள்பட ஆசிய மார்க்கெட்டுகளில் என்டெவராக விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய எஸ்யூவி பற்றிய அதிக தகவல்களை ஃபோர்டு வெளியிடவில்லை. இருப்பினும், இந்த புதிய எஸ்யூவியில் 2.2 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு நிறுவனத்தின் தற்போதைய டிசைன் கான்செப்ட்டில் மிக அசத்தலான டிசைனுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பிரிமியம் எஸ்யூவியை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். விற்பனைக்கு வரும் பட்சத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனருடன் நேரடியாக போட்டி போடும்.

New Ford Endevour Rear

More from DriveSpark

Article Published On: Wednesday, August 14, 2013, 12:58 [IST]
English summary
Ford in Australia has revealed the Everest concept, an SUV which is locally designed and developed and is also sold as the Endeavour in Asian markets, including India. The Everest Concept will go into production next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+