இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்ட ஃபோர்டு விற்பனை

By Saravana

இதுவரை இல்லாத அளவு புதிய உச்சபட்ச விற்பனையை கடந்த மாதம் ஃபோர்டு பதிவு செய்துள்ளது.

ஈக்கோஸ்போர்ட் வந்ததலிருந்து ஃபோர்டு நிறுவனத்தை கையால் பிடிக்க முடியவில்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ஜூனிலிருந்து ஃபோர்டு கார் விற்பனை படு வேகமாக முன்னேறி வருகிறது.

Ford Ecosport

இந்தநிலையில், கடந்த மாதம் ஏற்றுமதி, உள்நாட்டு விற்பனையை சேர்த்து மொத்தம் 14,217 கார்களை ஃபோர்டு விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு 7,794 கார்களாக இருந்த உள்நாட்டு விற்பனை கடந்த மாதம் 10,640 கார்கள் என்ற புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இது 35 சதவீதம் உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக 51 சதவீத வளர்ச்சியை ஃபோர்டு பதிவு செய்துள்ளது.

தைவான் உள்ளிட்ட புதிய மார்க்கெட்டையும் சேர்த்து 3,577 கார்களை இந்தியாவிலிருந்து ஃபோர்டு ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 2, 2013, 11:09 [IST]
English summary
Ford India set a new personal record this month. The American automaker sold a record 14,217 vehicles in September in total. That includes 10,640 vehicles sold locally and 3,577 export units.
மேலும்... #ford #four wheeler
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+