7 பேர் பயணம் செய்யும் வசதியுடன் ஈக்கோஸ்போர்ட்?
7 பேர் பயணம் செய்யும் வகையில், 2 ஜம்ப் இருக்கைகளை ஈக்கோஸ்போர்ட்டில் பொருத்தும் பணிகளில் ஃபோர்டு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேசிலில் விற்பனை செய்யப்பட்டு வரும் 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட ஈக்கோஸ்போர்ட்டையும் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
ஆனால், தற்போது 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட ஈக்கோஸ்போர்ட் மாடலிலேயே 2 ஜம்ப் இருக்கைகளை பொருத்தி அறிமுகப்படுத்த ஃபோர்டு தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. ரெனோ டஸ்ட்டரில் ஆப்ஷனலாகவும், மஹிந்திரா குவான்ட்டோவில் ஜம்ப் இருக்கைகள் ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக கிடைக்கிறது. சிறியவர்கள் மட்டுமே அமர்ந்து பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த ஜம்ப் இருக்கைகள் அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தினருக்கு ஏற்றதாக இருக்கும்.
ஸ்லைடரில் உற்பத்தி நிலை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் படங்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் படங்கள்



Click it and Unblock the Notifications








