ஈக்கோஸ்போர்ட் டைட்டானியத்தில் முக்கிய வசதிகளை பிடுங்கிய ஃபோர்டு!

ஈக்கோஸ்போர்ட் டைட்டானியம் வேரியண்ட்டில் கீ லெஸ் என்ட்ரி மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதிகளை நீக்கியுள்ளது ஃபோர்டு.

இந்த மாத துவக்கத்தில் ஈக்கோஸ்போர்ட் விலையை ரூ.38,000 வரை உயர்த்தியது ஃபோர்டு. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அதிர்ச்சி தகவலும் ஃபோர்டிடமிருந்து வந்துள்ளது.

Ford Ecosport

1.5லி பெட்ரோல், 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் மூன்று டைட்டானியம் வேரியண்ட்டுகளிலும் இனி கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகிய வசதிகள் இருக்காது.

இந்த இரண்டு வசதிகளும் டைட்டானியம் ப்ளஸ் என்ற டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ஆப்ஷன் பேக் வேரியண்ட்டுகளுக்கு இடையில் அதிக வித்தியாசம் இருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஃபோர்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 18, 2013, 18:16 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+