உற்பத்தி நெருக்கடி... ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு முன்பதிவு நிறுத்தம்

முன்பதிவு எண்ணிக்கை கட்டுக்கு அடங்காமல் சென்றதால், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 25ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வெறும் 17 நாட்களில் 30,000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தனர்.

Ford Ecosport

இதனால், ஃபோர்டுக்கு உற்பத்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுவரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுப்பதற்கே வேரியண்ட்டை பொறுத்து 4 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரை பிடிக்கும்.

எனவே, உற்பத்தி நெருக்கடி மிகாமல் தவிர்க்கும் வகையில், குறிப்பிட்ட வேரியண்ட்டுகளுக்கான முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஒவ்வொரு டீலரும் சில குறிப்பிட்ட வேரியண்ட்டுகளுக்கான முன்பதிவை நிறுத்தியுள்ளனர். சிலர் டீசல் பேஸ் வேரியண்ட்டுக்கும், சிலர் ஈக்கோபூஸ்ட் எஞ்சினுக்கான முன்பதிவையும் நிறுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் வரை சியாம் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி 8,717 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளை ஃபோர்டு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 22, 2013, 10:42 [IST]
English summary
Ford India has stopped bookings of some of the variants of EcoSport in the wake of heavy demand.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+