எதிர்காலத்துக்கான கார்கள் - படங்கள்
இப்போது இருக்கும் போட்டியை சமாளிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்கால போக்குவரத்துக்கு தீர்வு காண்பதில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கியுள்ளன. மனதில் நெருடலை ஏற்படுத்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பினாலும், இந்த கான்செப்ட் கார்களை உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையில் கார் நிறுவனங்கள் முழு மூச்சோடு செயல்பட்டு வருகின்றன.
எதிர்காலத்தில் இருக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப எளிமையாக ஓட்டவும், பார்க்கிங் பிரச்னைக்கு ஏற்றதாகவும், சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கு இழைக்காத மாற்று எரிபொருள் நுட்பத்திலும் அந்த கார்களை வடிவமைக்க கார் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அதுபோன்று வடிவமைக்கப்பட்டு வரும் சில கார் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

நிசான் லேண்ட்கிளைடர்

நிசான் லேண்ட்கிளைடர்

நிசான் லேண்ட்கிளைடர்

நிசான் லேண்ட்கிளைடர்

நிசான் லேண்ட்கிளைடர்

நிசான் லேண்ட்கிளைடர்

நிசான் லேண்ட்கிளைடர்

டொயோட்டா ஐ-ரியல்

டொயோட்டா ஐ-ரியல்

டொயோட்டா ஐ-ரியல்

டொயோட்டா ஐ-ரியல்

டொயோட்டா ஐ-ரியல்

டொயோட்டா ஐ-ரியல்

டொயோட்டா ஐ-ரியல்

டொயோட்டா ஐ-ரியல்

டொயோட்டா ஐ-ரோடு

டொயோட்டா ஐ-ரோடு

டொயோட்டா ஐ-ரோடு

டொயோட்டா ஐ-ரோடு

டொயோட்டா ஐ-ரோடு

டொயோட்டா ஐ-ரோடு

டொயோட்டா ஐ-ரோடு

டொயோட்டா ஐ-ரோடு

டொயோட்டா ஐ-ஸ்விங்

டொயோட்டா ஐ-ஸ்விங்

டொயோட்டா ஐ-யூனிட்

டொயோட்டா ஐ-யூனிட்

டொயோட்டா ஐ-யூனிட்



Click it and Unblock the Notifications








