துல்லியமான தகவல்களை தரும் புதிய கார்மின் நேவிகேஷன் சாதனங்கள் அறிமுகம்

By Saravana

நவீன வசதிகளுடன் கார்களுக்கான 4 புதிய நேவிகேஷன் சாதனங்களை கார்மின் அறிமுகம் செய்துள்ளது.

நூவி 40 எல்எம், நூவி 52எல்எம், நூவி 2460 எல்எம் மற்றும் நூவி 2568 எல்எம் ஆகிய பெயர்களில் புதிய நேவிகேஷன் சாதனங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

Garmin Navigation System

போக வேண்டிய இடத்தை எளிதாக அறிந்து கொள்வதற்கும், வழிகாட்டும் வகையிலும் பல புதிய வசதிகள் இந்த சாதனங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முந்தைய மாடல்களில் சாலை சந்திப்புகள் அனிமேஷன் வடிவில் திரையில் தெரியும். ஆனால், இந்த புதிய சாதனங்களில் நிஜ சாலை சந்திப்புகள் அப்படியே திரையில் தெரியும்.

இதனால், டிரைவிங்கின்போது ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க முடியும். இந்த சாதனங்களில் அருகிலுள்ள பார்க்கிங் பகுதிகளையும் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும், நாடு முழுவதும் அனைத்து இடங்களையும் நேவிகேஷன் சாதனம் மூலம் சென்றடைவதற்கும், தெரிந்து கொள்வதற்கும் தற்போது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கார்மின் தெரிவித்துள்ளது..

More from DriveSpark

Article Published On: Saturday, May 18, 2013, 14:59 [IST]
English summary
Garmin has launched four new navigation devices in India namely, the nuvi 42LM, nuvi 52LM, nuvi 2460 LM and nuvi 2568 LM. The four devices are priced at Rs 8,990, Rs 9,990, Rs 13,990 and Rs 16,990 respectively.
மேலும்... #garmin #navigation system #four wheeler
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+