ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் 'லேடி பாஸ்'!!

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக மேரி பரா நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நிறுவனத்தின் முதல் பெண் தலைமை செயல் அதிகாரி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

51 வயதாகும் மேரி பாரா கடந்த 33 ஆண்டுகளாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தின் பல்வேறு துறைகளிலும் பல முக்கிய பதவிகளை திறம்பட வகித்துள்ளார்.

Mary Barra

2009ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான பல்வேறு தீர்வுகளை கண்டவர் என்று குறிப்பிடப்படுகிறார்.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றி வரும் டான் அகெர்சன் அடுத்த மாதம் 15ந் தேதியுடன் பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவரது மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது சமீபத்தில் உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 11, 2013, 14:25 [IST]
English summary
General Motors on Tuesday announced that 33-year company veteran Mary Barra will replace Dan Akerman as CEO starting Jan 15. Barra, a 51-year-old engineer who is currently executive vice president of global product development, purchasing and supply chain, will be the first woman to lead a major automaker.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+