24 மணி நேர சாலை அவசர உதவி திட்டம்: செவர்லே அறிமுகம்

By Saravana

செவர்லே கார் உரிமையாளர்கள் 24 மணி நேரமும் சாலை அவசர உதவியை பெறுவதற்கான புதிய திட்டத்தை ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பேட்டரி மற்றும் டயர்கள் உள்ளிட்டவற்றில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்து தரும் விதத்தில் இந்த புதிய சேவை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Chevrolet General Motors India today launched 24x7 Free Roadside Assistance Program for customers who buy new Chevrolet vehicles from January 2014. Sail Sedan

இந்த புதிய சேவை திட்டத்தை செவர்லே கார்களுக்கான வாரண்டியின் கீழ் பெறலாம். ஓர் ஆண்டுக்கு ரூ.1000, மூன்றாண்டுகளுக்கு ரூ.2,700 செலுத்தி இந்த சேவை திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்று ஜெனரல் மோட்டார்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 28, 2013, 10:51 [IST]
English summary
General Motors India today launched 24x7 Free Roadside Assistance Program for customers who buy new Chevrolet vehicles from January 2014. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+