தங்க, கருப்பு நிற தகடுகளால் மேனாமினுக்கியான மினி!!
ஆஸ்திரிய நாட்டுத் தலைநகர் வியன்னாவில் ஆண்டுதோறும் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சேர்க்கும் விதத்திலும் லைஃப் பால் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஆண்டுதோறும் ஒரு காரை நன்கொடையாக வழங்கி வருகிறது மினி கார் பிராண்டு.
அந்த கார் ஏலத்தில் விடப்பட்டு கிடைக்கும் தொகை லைஃப் பால் அறக்கட்டளை மூலம் எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு செலவிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சிக்கும் மினி கார் நிறுவனம் ஒரு காரை நன்கொடையாக வழங்கியது. அந்த காரை இத்தாலியை சேர்ந்த ராபர்ட்டோ கவால்லி என்ற டிசைன் நிறுவனம் கஸ்டமைஸ் செய்துள்ளது.
தங்கம் மற்றும் கருப்பு நிறத்தில் கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கும் இந்த கார் இரு நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. பார்ப்போரை வெகுவாக கவர்ந்து வரும் இந்த கார் விரைவில் ஏலம் விடப்படுகிறது. கருப்பு லெதர் இருக்கைகள், சிறப்பான இன்டிரியர் டிசைன் என மேனாமினுக்கியான மினி காரின் படங்களை ஸ்லைடரில் கண்டு மகிழுங்கள்.

மேனாமினுக்கி மினி
தங்க, கருப்பு வண்ண கலவையில் உருவான மினி காரின் படங்கள்.

Click it and Unblock the Notifications