கோல்டுரஷ் ராலி பந்தயம்... ஸ்லைடரில் புகைப்பட விருந்து

அமெரிக்காவில் நடத்தப்படும் கோல்டுரஷ் ராலி கார் பந்தயம், பிற ராலி கார் பந்தயங்களிலிருந்து சிறிது வித்தியாசமானது. சாகச பயணம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், பொழுதுபோக்கு அம்சங்களும் கொண்டதாக இந்த ராலி பந்தயம் நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் மேற்கிலிருந்து கிழக்கு கடற்கரை பகுதிக்கு செல்லும் வகையில் பந்தய பாதை செல்கிறது. பகலில் திக்கு தெரியாத சாலைகளில் சவாலான பயணம், இரவில் நட்சத்திர ஓட்டல்களில் விருந்து, நட்சத்திரங்கள் சந்திப்பு என ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

அமெரிக்கா மட்டுமின்றி தற்போது கோல்டுரஷ் ராலி பந்தயம் உலக அளவில் பிரபலமடைந்துள்ளது. நாளை கலிஃபோர்னியா மாகாணம், சான் பிரான்சிஸ்கோ நகரில் துவங்கி, லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் வேகாஸ், டல்லாஸ், மெம்பிஸ், செயின்ட் லூயிஸ் வழியாக வரும் 15ந் தேதி சிகாகோ நகரை அடைகிறது. சவாலும், கிளுகிளுப்பும் நிறைந்த இந்த ராலி பந்தயத்தை பிரபலப்படுத்தும் நோக்கிலும், பந்தயத்தின்போது, இரவு விருந்துகளிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஸ்லைடரில் காணலாம்.

கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்
கோல்டுரஷ் ராலி பந்தயம் - படங்கள்

More from DriveSpark

Article Published On: Friday, June 7, 2013, 16:35 [IST]
English summary
In just four years goldRush Rally has not only established itself as the premiere automotive lifestyle Rally, but as an international public event for the prominent guests it attracts. The dates are locked in and the rally is set to take place from June 8th to Jun 15th, 2013.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+