0-300 கிமீ வேகத்தை 13.63 வினாடிகளில் எட்டிய சூப்பர் கார்!

0-300 கிமீ வேகத்தை வெறும் 13.18 வினாடிகளில் தொட்டு புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது ஹென்னிஸி வினோம் ஜிடி சூப்பர் கார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எலிங்டன் விமான நிலையத்தில் கடந்த 10ந் தேதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. 0-300 கிமீ வேகத்தை காற்றோற்றட்ட திசையில் 13.18 வினாடிகளில் இந்த சூப்பர் கார் எட்டியது.

0-300 கிமீ வேகத்தை எதிர்காற்று திசையில் வெறும் 14.08 வினாடிகளில் எட்டியது. இதன் சராசரியைத்தான் கின்னஸ் சாதனையாக கருதி சான்றளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 13.63 வினாடிகளில் 0-300 கிமீ வேகத்தை எட்டி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது ஹென்னிஸி வினோம் ஜிடி சூப்பர் கார்.

இதற்கு முன்னர் 0-300 கிமீ வேகத்தை குறைந்த கால அளவில் எட்டிய கின்னஸ் சாதனையை கோயெனிக்செக் அகேரா ஆர் (17.68 வினாடிகள்) மற்றும் புகாட்டி வேரோன் ஸ்போர்ட்(22.2 வினாடிகளில்) ஆகிய கார்கள் எட்டியிருந்தன. இந்த நிலையில், அனைத்தையும் விஞ்சி மிகக்குறைந்த கால அளவில் 0-300 கிமீ வேகத்தை எட்டியிருக்கிறது ஹென்னிஸி வினோம் ஜிடி.

தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு நிறுவனம்

பல முன்னணி நிறுவனங்களின் ஸ்போர்ட்ஸ் கார்களை டியூனிங் செய்து தருவதில் பிரபலமான அமெரிக்காவை சேர்ந்த ஹென்னிஸி எஞ்சினியரிங் நிறுவனம்தான் இந்த காரின் தயாரிப்பாளர்.

கஸ்டமைசேஷன்

கஸ்டமைசேஷன்

ஃபெராரி, ஆடி, போர்ஷே , மெக்லேரன் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் கார்களை மாற்றித் தருவதிலும், எஞ்சினை டியூனிங் செய்து தருவதிலும் ஹென்னிஸி பிரபலமான நிறுவனம்.

பவர்ஃபுல் எஞ்சின்

பவர்ஃபுல் எஞ்சின்

இந்த காரில் 1244 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 7.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 437 கிமீ வேகத்தில் பறக்கும் ஆற்றல் வாய்ந்தது. ஆனால், புகாட்டி வேரோன் உள்ளிட்ட கார்களை போன்று இந்த காரின் வேகத்தை டெஸ்ட் டிராக்கில் ஓட்டி இதுவரை சோதனை செய்யப்படவில்லை.

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

கின்னஸ் சாதனை படைத்த சூப்பர் கார்

More from DriveSpark

Article Published On: Friday, January 25, 2013, 10:47 [IST]
English summary
Guinness World Records has certified that the Hennessey 1,244 horsepower Venom GT is the worlds fastest production car to do 0 to 300 kilometers per hour. This record attempt was carried out on January 10th at Ellington Airport near Houston, Texas. The certified time is 13.63 seconds which is actually the average of two separate runs down.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+