ஹோண்டா அமேஸ் காரின் பிரத்யேக படங்கள்
இந்த ஆண்டில் அறிமுகமாக இருக்கும் கார்களின் பட்டியலில் மிக முக்கியமான மாடல் ஹோண்டா அமேஸ். வரும் 11ந் தேதி இந்த புத்தம் புதிய காரை காம்பெக்ட் செடான் காரை அறிமுகப்படுத்த ஹோண்டா ஆயத்தமாகி வருகிறது. இந்த காருக்கான முன்பதிவும் டீலர்களில் துவங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அறிமுகத்துக்கு முன்னதாக அமேஸ் காரின் சிறப்பம்சங்களை அறிவிக்கும் வகையில், கோவாவில் பத்திரிக்கையாளர்களுக்கான டெஸ்ட் டிரைவ் நிகழ்ச்சியை ஹோண்டா நடத்தியது. பெட்ரோல், டீசல் மற்றும் ஆட்டோமேட்டிக் கார்களை டெஸ்ட் டிரைவுக்கு வழங்கப்பட்டிருந்தது. அப்போது எடுக்கப்பட்ட பிரத்யேக படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்



Click it and Unblock the Notifications








