டீலர்ஷிப்புக்கு வந்த ஹோண்டா அமேஸ் - படங்கள்

பெரும் எதிர்பார்ப்பை கிளறியிருக்கும் புதிய ஹோண்டா அமேஸ் கார் டீலர்ஷிப்புகளை எட்டியிருக்கிறது. அவ்வாறு டீலர்ஷிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் படங்கள் டீம் பிஎச்பி தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கார் பெட்ரோல் மாடலின் உயர் வேரியண்ட்டாக இருக்கக்கூடும் என தெரிகிறது.

முன்னதாக, இந்தியாவில் டெஸ்ட் செய்யப்பட்ட காரை விட இந்த கார் கூடுதல் உயரம் கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம். மேலும், முகப்பு கிரில்லில் இஷ்டத்துக்கும் கூடுதல் குரோம் பூச்சு கோட் கொடுத்திருக்கிறது. பிரியோ அலாய் வீலுக்கும், இதற்கும் வடிவமைப்பில் வித்தியாசம் இருக்கிறது.

புதிய அமேஸ் காரில் 90 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 88 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வர இருக்கிறது. இதனிடையே, புதிய அமேஸ் காருக்கு சில டீலர்களில் ரூ.10,000 முன்பணத்துடன் ரகசிய முன்பதிவு நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டீலர்ஷிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோண்டா அமேஸ் காரின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

டீலருக்கு வந்த அமேஸ்

டீலருக்கு வந்த அமேஸ்

டீலருக்கு வந்த அமேஸ்

டீலருக்கு வந்த அமேஸ்

டீலருக்கு வந்த அமேஸ்

டீலருக்கு வந்த அமேஸ்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

டீலருக்கு வந்த அமேஸ்

டீலருக்கு வந்த அமேஸ்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

ஹோண்டா அமேஸ் படங்கள்

More from DriveSpark

Article Published On: Tuesday, March 12, 2013, 10:46 [IST]
English summary
Most awaited Honda Amaze Sedan has been spotted in a showroom by the Team-bhp member. The new sedan is the Japanese automakers first diesel model for the Indian market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+