ஏடிவி வாகனங்களை களமிறக்கும் ஹோண்டா!

இந்தியாவில் ஏடிவி வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கரடு முரடான சாலைகளில் எளிதாக செல்வதற்கு ஏதுவான ஏடிவி வாகனங்களுக்கான வரவேற்பு நம் நாட்டில் மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளது.

இந்திய மார்க்கெட்டில் வரவேற்பு

இந்திய மார்க்கெட்டில் வரவேற்பு

நம் நாட்டில் தற்போது ஆண்டுக்கு 1,200 ஏடிவி வாகனங்கள் விற்பனையாகின்றன.

ஆய்வு

ஆய்வு

ஹோண்டா மேற்கொண்ட ஆய்வுகளில் சாதகமான முடிவுகள் கிட்டியுள்ளதால், விரைவில் ஏடிவி வாகனங்களை அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலரிஸ் ஆதிக்கம்

போலரிஸ் ஆதிக்கம்

இந்த மார்க்கெட்டில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் முன்னிலை வகிக்கிறது.

விலை

விலை

ஒரு நபர் மட்டுமே அமர்ந்து ஓட்டக் கூடிய ஏடிவி வாகனங்கள் ரூ.8 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரையிலும், 6 பேர் செல்லத்தக்க ஏடிவி வாகனங்கள் ரூ.28 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2013, 10:18 [IST]
English summary
Honda Motor Company is planing to bring its high-end all terrain vehicles (ATVs) to India to cash in on the rising demand for such vehicles.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+