பிரியோ அடிப்பைடையில் உருவாகும் ஹோண்டாவின் புதிய எம்பிவி!

By Saravana
Honda's New MPV
பிரியோ அடிப்படையில் ஹோண்டா வடிவமைத்து வரும் புதிய எம்பிவி கார் இந்தோனேஷிய மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அமேஸ் செடானை தொடர்ந்து பிரியோ அடிப்படையில் புதிய எம்பிவி காரை ஹோண்டா வடிவமைத்து வருகிறது. வரும் செப்டம்பரில் இந்தோனேஷியாவில் நடைபெற இருக்கும் மோட்டார் ஷோவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

அமேஸ் செடானும் முதலில் இந்தோனேஷிய மார்க்கெட்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்பின்னர், இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. எனவே, இந்த புதிய எம்பிவி காரும் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஹோண்டா முழுமையான தகவல்களை தெரிவிக்காவிட்டாலும், அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்த புதிய எம்பிவி காரை இந்தியாவில் ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 23, 2013, 10:50 [IST]
English summary
The Brio hatchback is turning out to be a golden goose for Honda, which has provided the Japanese automaker with a platform to develop the Amaze compact sedan and an MPV is next on the line.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+