ஸ்பெஷல் எடிசன் ஹோண்டா பிரியோ அறிமுகம் - விபரம்

By Saravana

ஹோண்டா பிரியோ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில், சிறப்பு பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 54,000 பிரியோ கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் பிரியோ எக்ஸ்க்ளூசிவ் எடிசன் என்ற பெயரில் ஸ்பெஷல் எடிசன் வந்துள்ளது. இந்த புதிய வேரியண்ட்டில் வழக்கம்போல் கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதனை ஸ்லைடரில் காணலாம்.

கருப்பு இன்டிரியர்

கருப்பு இன்டிரியர்

முழுவதும் கருப்பு நிறத்திலான இன்டிரியர் தீம், கருப்பு நிற டேஷ்போர்டு, பிரிமியம் அப்ஹோல்ஸ்டரி, பாடி கலர் ரூஃப் ஸ்பாய்லர், சில் பிளேட் ஆகியவை சிறப்பம்சங்களாக இருக்கின்றன.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

எக்ஸ்க்ளூசிவ் எடிசனை குறிக்கும் சின்னம், டோர் வைசர்கள், குரோம் பூச்சு முனை கொண்ட புகைபோக்கி குழாய், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் ஆகியவையும் சிறப்பு சேர்க்கின்றன.

விலை

விலை

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட எஸ் வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும். ரூ.4.92 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் கிடைக்கும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

ஸ்பெஷல் எடிசன் பிரியோ வெள்ளை, சில்வர் மற்றும் சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் மட்டும் கிடைக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

ஹோண்டா பிரியோவில் 1.2 லிட்டர் ஐவிடெக் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 88 பிஎஸ் பவரையும், 109 என்எம் டார்க்கையும் வழங்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 1, 2013, 11:34 [IST]
English summary
Honda Brio has proved to a successful model for the car maker in India. The small hatch has gone on to sell over 54,000 units in the last two years since its launch. As a way to celebrate its second b'day Honda has announced the Brio Exclusive Edition. A limited edition model with a few added features.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+