ஹோண்டா சிஆர்வி எஸ்யூவிக்கு அசத்தலான விளம்பரம்: காணத்தவறாதீர்கள்
புதிய மாடல்களை வாடிக்கையாளர்களை மத்தியில் எளிதில் பிரபலப்படுத்தும் விதமாக புதிய நுட்பங்களை பயன்படுத்தி தொலைக்காட்சி விளம்பரங்களை கார் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
கவர்ச்சி விளம்பரங்களை எடுத்து பரபரப்பை ஏற்படுத்திய ஃபியட், காளை மாடுகளையும், எலியையும் வைத்து அசத்தும் வால்வோ என ஒவ்வொரு நிறுவனமும் ஒரு பாணியில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன.
இந்த நிலையில், சிஆர்வி., எஸ்யூவியை பிரபலப்படுத்துவதற்காக ஐரோப்பிய மார்க்கெட்டுக்காக புதிய விளம்பரத்தை ஹோண்டா வெளியிட்டுள்ளது. இல்லாத ஒன்றை இருப்பது போன்று காட்டும் வகையில், புதிய 3டி தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பரம் மாயாஜால உணர்வை ஏற்படுத்துகிறது. அந்த காட்சியை நீங்களும் கண்டு ரசியுங்கள்.
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/UelJZG_bF98" frameborder="0" allowfullscreen></iframe></center>


Click it and Unblock the Notifications








