கிறுக்கு பிடிக்க வைக்கும் பெர்ஃபார்மென்ஸ் ஜாஸ் கார்!!

By Saravana

புதிய ஹோண்டா ஜாஸ் காருக்கான பெர்ஃபார்மென்ஸ் கிட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அசத்தலான புத்தம் புதிய டிசைனில் கூடுதல் பிரிமியம் அம்சங்களுடன் கூடிய புதிய ஹோண்டா ஃபிட் (ஜாஸ்) கடந்த வாரம் ஜப்பானில் விற்பனைக்கு வந்துவிட்டது. புதிய ஜாஸ் காரின் டிசைனை பார்த்த அசந்து போய் இருக்கும் இந்திய வாடிக்கையாளர்களும் புதிய ஜாஸ் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், ஹோண்டாவின் பெர்ஃபார்மென்ஸ் கிட் பார்ட்னரான மியூஜென் நிறுவனம் புதிய ஜாஸ் காருக்கான பெர்ஃபார்மென்ஸ் கிட்டை அறிமுகம் செய்துள்ளது. முறுக்கேறி நிற்கும் புதிய ஜாஸ் காரையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரிடல் காணலாம்.

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

ஹோண்டா ஜாஸ் காரின் ஆர்எஸ் மற்றும் ஹைபிரிட் வேரியண்ட்டுகளில் மட்டும் இந்த பெர்ஃபார்மென்ஸ் கிட்டுடன் கிடைக்கும்.

இரு மாடல்கள்

இரு மாடல்கள்

இரண்டுவிதமான முன்பக்க ஸ்பிளிட்டர்கள் கொண்ட மாடல்களில் ஹோண்டா ஜாஸ் காரின் பெர்ஃபார்மென்ஸ் கிட்டை மியூஜென் அறிமுகம் செய்துள்ளது.

மேட் பினிஷ்

மேட் பினிஷ்

முன்பக்க, பக்கவாட்டு ஸ்பாய்லர் பேக்கேஜை பாடி கலரிலும், பை டோன் மிக்ஸர் கலரிலும் மற்றும் கருப்பு நிற மேட் பினிஷ் கொண்ட வண்ணத்திலும் தேர்வு செய்து கொள்ள முடியும்.

கருப்பு ஸ்பாய்லர்

கருப்பு ஸ்பாய்லர்

பின்புற ஸ்பாய்லர் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 ஸ்போர்ட்ஸ் சீட்

ஸ்போர்ட்ஸ் சீட்

செமி ஸ்போர்ட்ஸ் அம்சங்கள் கொண்ட பக்கெட் இருக்கைகள் மற்றும் அளவீட்டு மானிகள் ஆகியவை ரேஸ் காரை நினைவூட்டும் வகையில் இருக்கிறது.

 கூடுதல் அம்சங்கள்

கூடுதல் அம்சங்கள்

ஸ்போர்ட்டியான மிதியடிகள், வைசர்கள் ஆகியவை பிரத்யேகமானவை.

 அலாய் வீல்

அலாய் வீல்

எம்டி8 பேக்கேஜ் கொண்ட மியூஜென் அலாய் வீல்கள் இரண்டு விதமான டிசைன்களில் கிடைக்கும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

ஸ்போர்ட்ஸ் சைலென்சர், ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், பெரிய பிரேக் பேடுகள், ஏர் ஃபில்டர்கள் ஆகியவை பெர்ஃபார்மென்ஸ் காருக்கான பிரத்யேக அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, September 9, 2013, 12:40 [IST]
English summary
Honda Jazz, also called FIT in its home country Japan, is expected to be relaunched in India next year. The all new 2014 FIT has however, already been announced for the Japanese market and started hitting the streets earlier this month. What's more is that Mugen, Honda's performance partner has already announced styling and performance package for the new sporty hatchback.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+