சீனாவில் புதிய செடான் காரை களமிறக்கும் ஹோண்டா? இந்தியாவுக்கும் வாய்ப்பு

ஒரே ஒரு டீசல் காரை அறிமுகம் செய்தவுடன் ஹோண்டாவின் தலையெழுத்தே மாறிப் போய்விட்டது. அமேஸ் கொடுத்த உற்சாகத்தையடுத்து, புதிய கார்களை, அதுவும் டீசல் மாடலில் அறிமுகம் செய்யும் திட்டத்தை விரைவுப்படுத்தியிருக்கிறது ஹோண்டா.

இந்த நிலையில், சீன மார்க்கெட்டுக்கான ஸ்பெஷல் செடான் கார் ஒன்றை ஷாங்காய் மோட்டார் ஷோவில் ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. சிட்டி காருக்கும், சிவிக் காருக்கும் இடைப்பட்ட ரகத்தில் வந்துள்ள இந்த புதிய காரை இந்தியாவில் ஹோண்டா அறிமுகம் செய்யும் வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் களமிறக்கப்படுகிறது. இந்த புதிய கார் முதலில் சீன மார்க்கெட்டில்தான் விற்பனைக்கு வரும். இதைத்தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட வளரும் மார்க்கெட்டுகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. கிரைடரின் அழகை கொஞ்சம் அள்ளிப் பருக ஸ்லைடருக்கு வாருங்கள்.

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

ஹோண்டா கிரைடர்

More from DriveSpark

Article Published On: Tuesday, May 7, 2013, 15:43 [IST]
English summary
Japanese car maker Honda has unveils its Crider sedan concept at Shanghai Auto Show. May Honda will launch Crider sedan in Indian market too. Check out, Honda Crider's features, specs through pictures
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+