வாக்கம் கிளீனருடன் கூடிய உலகின் முதல் வேன்: ஹோண்டா அறிமுகம்
காருக்குள் சுத்தம் செய்வதற்கு வாக்கம் கிளீனர்களை தனியாக வாங்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், தனது 2014 மாடல் ஒடிசி டூரர் வேனில் இன்பில்ட் வாக்கம் கிளீனரை பொருத்தி அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா கார் நிறுவனம். நியூயார்க் ஆட்டோ ஷோவில் தற்போது இந்த பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
வேனுக்குள் எளிதாக சுத்தம் செய்யும் வகையில் சிறப்பு அம்சங்கள் கொண்டதாக இந்த வாக்கம் கிளீனர் இருக்கிறது. மேலும், தூசுகளை சேகரிக்கும் தொட்டியை எளிதாக வெளியில் எடுக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும், வேனின் இடதுபுற பக்கவாட்டு சுவற்றில் உட்புறமாக வெளியில் தெரியாத அளவுக்கு பொருத்தப்பட்டுள்ளது. தேவைப்படும்போது மட்டும் வாக்கம் கிளீனரை வெளியில் எடுத்து சுத்தம் செய்யலாம்.

ஹோண்டா ஒடிசி வேன்

வாக்கம் கிளீனர் வசதி

வாக்கம் கிளீனர் வசதி

வாக்கம் கிளீனர் வசதி

வாக்கம் கிளீனர் வசதி

வாக்கம் கிளீனர் வசதி

வாக்கம் கிளீனர் வசதி

ஹோண்டா ஒடிசி வேன் - படங்கள்

ஹோண்டா ஒடிசி வேன் - படங்கள்

ஹோண்டா ஒடிசி வேன் - படங்கள்

ஹோண்டா ஒடிசி வேன் - படங்கள்

ஹோண்டா ஒடிசி வேன் - படங்கள்



Click it and Unblock the Notifications