விரைவில் வரும் புதிய ஹோண்டா சிஆர்-வி - படங்கள்
இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருக்கும் 2013 மாடல் சிஆர்-வியை தனது இணைய பக்கத்தில் சேர்த்துள்ளது ஹோண்டா. எனவே, விரைவில் புதிய சிஆர்-வி அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகியிருக்கிறது. வெளிப்புறம் மற்றும் உட்புற டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய சிஆர்-வி அறிமுகம் செய்யப்பட இருப்பதையொட்டி, முன்பதிவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய சிஆர்-வி பெட்ரோல் மாடலில் மட்டுமே வருகிறது. 153 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். டீசல் மாடல் வராதது இந்திய வாடிக்கையாளர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. டொயோட்டா பார்ச்சூனருக்கு போட்டியை கொடுக்க வரும் புதிய சிஆர்-வியின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய சிஆர் வி

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய சிஆர் வி

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய சிஆர் வி

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய சிஆர் வி

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய சிஆர் வி

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய சிஆர் வி

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய சிஆர் வி

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய சிஆர் வி

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய சிஆர் வி

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய சிஆர் வி

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய சிஆர் வி

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய சிஆர் வி

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய சிஆர் வி

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய சிஆர் வி

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய சிஆர் வி



Click it and Unblock the Notifications








