ஹோண்டாவின் அடுத்த தலைமுறை ஜாஸ் கான்செப்ட் கார்

உலக ஆட்டோமொபைல் பிரியர்களின் கவனம் டெட்ராய்ட் மீதுள்ள நிலையில், கனடாவில் நடந்து வரும் ஆட்டோ ஷோ ஒன்றில் புதிய கான்செப்ட் மாடல் கார் ஒன்றை ஹோண்டா பார்வைக்கு வைத்துள்ளது. கியர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கான்செப்ட் கார்தான் அடுத்த தலைமுறை ஜாஸ் காராக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

நகர்ப்புற இளைஞர்களை கவரும் வசதிகள் மற்றும் இணைப்பு வசதிகளை கொண்டிருக்கும். மிக மென்மையான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காரின் பிற விபரங்களை ஹோண்டா இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், அடுத்த தலைமுறை ஜாஸ் காராக பார்க்கப்படுவதால் இந்தியாவில் அறிமுகமாவதற்கான வாய்ப்பும் அதிகம். எனவே, இந்த கான்செப்ட் காரின் படங்களை ஸ்லைடரில் ஒரு சுற்று பார்க்கலாம்.

ஹோண்டா கியர் கான்செப்ட்

ஹோண்டா கியர் கான்செப்ட்

ஹோண்டா கியர் கான்செப்ட்

ஹோண்டா கியர் கான்செப்ட்

ஹோண்டா கியர் கான்செப்ட்

ஹோண்டா கியர் கான்செப்ட்

ஹோண்டா கியர் கான்செப்ட்

ஹோண்டா கியர் கான்செப்ட்

ஹோண்டா கியர் கான்செப்ட்

ஹோண்டா கியர் கான்செப்ட்

ஹோண்டா கியர் கான்செப்ட்

ஹோண்டா கியர் கான்செப்ட்

ஹோண்டா கியர் கான்செப்ட்

ஹோண்டா கியர் கான்செப்ட்

ஹோண்டா கியர் கான்செப்ட்

ஹோண்டா கியர் கான்செப்ட்

More from DriveSpark

Article Published On: Saturday, January 19, 2013, 11:23 [IST]
English summary
While all the automobile media hovers around the Cobo Centre in Detroit attending the North American International Auto Show (NAIAS), Japanese carmaker Honda has silently unveiled a concept car in Canada. The new Honda concept named Gear has been displayed at the Montreal Motor Show.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+