சாவிக்கு குட்பை... புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் ஹூண்டாய்!

ஸ்மார்ட்போன் மூலம் பணப் பரிமாற்றம் செய்வதற்கு உதவும் அதே என்எஃப்சி ( Near field communication) தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் இந்த புதிய தொழில்நுட்பமும் உருவாக்கப்படுகிறது.
இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்மார்ட்போனை ஸ்வைப் செய்து காரை திறக்கவும், ஸ்டார்ட் செய்யவும் முடியும்.
புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதியை விட இந்த புதிய தொழில்நுட்பம் மிகவும் எளிமையாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
2015ம் ஆண்டு முதல் இந்த புதிய தொழில்நுட்ப வசதியுடன் கார்கள் அறிமுகம் செய்யப்படும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








