சென்னையில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 அறிமுகம்: விலை விபரம்
டெல்லியில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் நடந்த விழாவில் தமிழக மார்க்கெட்டுக்காக விற்பனைக்கு கொண்டு வர்ப்பட்ட இந்த காரின் எக்ஸ்ஷோரூம் விலை விபரங்களை கீழே காணலாம்.
பெட்ரோல்
எரா: ரூ.4.37 லட்சம்
மேக்னா: ரூ.4.57 லட்சம்
ஸ்போர்ட்ஸ்: ரூ.4.97 லட்சம்
அஸ்ட்டா: ரூ.5.57 லட்சம்
டீசல்
எரா: ரூ.5.33 லட்சம்
மேக்னா: ரூ..5.52 லட்சம்
ஸ்போர்ட்ஸ்: ரூ.5.92 லட்சம்
அஸ்ட்டா: ரூ.6.53 லட்சம்


Click it and Unblock the Notifications








