சாட்சாத் இது ஹூண்டாய் ஐ20 கார்தான்

அடுத்த ஆண்டு நடைபெறும் வேர்ல்டு ராலி சாம்பியன்ஷிப்(WRC) பந்தயங்களில் பங்கேற்க உள்ளது. இதற்காக, புதிய ராலி ஐ20 காரை ஹூண்டாய் வடிவமைத்து வருகிறது. கடந்த ஆண்டு பாரீஸ் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த ஐ20 கார் தற்போது மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஜெனீவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியிலிருந்து செயல்படும் ஹூண்டாய் மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சேர்ந்த டிசைன் வல்லுனர்கள் இந்த காரை வடிவமைத்து வருகின்றனர்.

சிறந்த ஏரோடைனமிக், ரியர் ஸ்பாய்லர், பிரத்யேக சஸ்பென்ஷன் வசதிகளுடன் டிசைன் செய்யப்பட்டிருக்கும் இந்த ஐ20 கார் தற்போது தீவிரமாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு ஐ20 தனது வீர பராக்கிரமங்களை டபிள்யூஆர்சி போட்டிகளில் காட்டும். ராலி ஸ்டைல் ஐ20 காரின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹூண்டாய் ஐ20 ராலி ரேஸ் கார்

ஹூண்டாய் ஐ20 ராலி ரேஸ் கார்

ஹூண்டாய் ஐ20 ராலி ரேஸ் கார்

ஹூண்டாய் ஐ20 ராலி ரேஸ் கார்

ஹூண்டாய் ஐ20 ராலி ரேஸ் கார்

ஹூண்டாய் ஐ20 ராலி ரேஸ் கார்

ஹூண்டாய் ஐ20 ராலி ரேஸ் கார்

ஹூண்டாய் ஐ20 ராலி ரேஸ் கார்

ஹூண்டாய் ஐ20 ராலி ரேஸ் கார்

ஹூண்டாய் ஐ20 ராலி ரேஸ் கார்

More from DriveSpark

Article Published On: Wednesday, March 13, 2013, 10:38 [IST]
English summary
Hyundai is getting closer to being ready for the World Rally Championship, which will take place next year, of which the South Korean automaker will be part of. The vehicle of choice is the Hyundai i20 hatchback, which the automaker first showcased at last year's Paris Auto Show.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+